Daily Thanthi
பட்டினப்பாக்கத்தில்தான் அமைகிறதா புதிய தலைமைச் செயலகம்? - பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம…