உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2-வது டெஸ்ட்: 78 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து ஏ... 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ 32/0

கிரைஸ்ட்சர்ச், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி தனது 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது. முன்னிலை இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகள் மோதும் 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில்…