உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'இதை பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்வது வெட்கக்கேடானது'-அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் அதிரடி திருப்பமாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஒரு சாதாரண சான்றிதழைத் தருவதற்கு கூட, பல கிறிஸ்டியன் மிஷனரிகள், என்ஜிஓக்கள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகள் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்திருப்பது மிகக் கேவலமான செயல் . சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் என 2000-க்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் இந்த ஒரே சான்றிதழு…