உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ளவர்களை பாதுகாக்கவும் முடியவில்லை - கனிமொழி விமர்சனம்

சென்னை, தவெக அரசால் குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை. சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். கைதிகள் தப்பி ஓட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 17 கைதிகள் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பி…