உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்த நாட்டுக்கு போனா; அப்பா இல்ல உங்க லவ்வரால கூட உங்கள அசைக்க முடியாது: அவ்ளோ சேஃப்

உலகளாவிய சீரற்ற சூழல், பணவீக்கம் மற்றும் கணிக்க முடியாத பயணப் பாதைகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குறைவான செலவை விட தங்களது தனிநபர் பாதுகாப்பிற்கே முதலிடம் அளிக்கின்றனர். இந்நிலையில், பர்க்ஷயர் ஹாத்வே டிராவல் புரொடக்ஷன் அமைப்பு வெளியிட்ட '2027-க்கான பாதுகாப்பான பயணத் தலங்கள்' (2027 Safest Destinations) அறிக்கை முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கிளா இருக்கீங்களா? உலகின் மகிழ்ச்சியான நாட்டில் லவ் டேட் செல்ல ரெடியா? இந்தியர்களுக்கு ஃபின்லாந்து கொடுத்த ஃப்ரீ ஆஃபர் முக்கியப் புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த கனடா, இந்த ஆண்டு உலகின் மிக பாதுகாப்பான நாடாக முதலிடத்தைப் பிடித…