உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியம்

புதுடெல்லி: பஞ்சாப்பின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். குன்வர் விஜய் பிரதாப் சிங், ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேத்தன் சிங் ஜவுராமஞ்ரா ஆகிய மூவரும் டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தனர். பஞ்​சாபில் 117 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்​ரவரி​யில் தேர்​தல் நடை​பெறும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. இதை முன்னிட்டு, ஆம் ஆத்மி சார்பில் 40…