உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துன்பங்கள் தீர பெண்கள் தினசரி வாழ்வில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 10 ஆன்மீக குறிப்புகள்

பெண்களை வீட்டின் சக்தியாக இந்து சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதனால் பெண்கள் தங்களின் தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களை சரியான முறையில், ஆன்மீக சிறப்புகளை உணர்ந்து செய்வதால் அந்த வீட்டில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.