Daily Thanthi
உணவு இடைவேளை நேரத்தில் ஏற்படும் பசிக்கு... ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்..!
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையிலோ அல்லது மாலை நேரத்திலோ திடீரென பசி ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்த நேரத்தில் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது. இத்தகைய உணவுகளை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்த்து, உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. வீட்டுச் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சத்தான சிற்றுண்டிகளைத் தயாரிக்க முடியும். இவை திடீர் பசியைத்…