IBC Tamil
திடீரென படர்ந்த புகை - கொழும்பில் 273 பேருடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்
நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் வௌியாகி உள்ளது அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரென புகைப்படர்ந்தமையினாலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தீவிர எச்சரிக்கை அவுஸ...