உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் தொழில் பயிற்சி: இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தம்

தென் கொரியாவில் தொழில் பயிற்சி மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (02) கையொப்பமிடப்படவுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் விழாவில் கலந்துகொள்வதற்காக, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தென் கொரியாவிற்குப் புறப்பட்டுள்ளார். இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிலாளர் அமைச்சு, இலங்கையின் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), கொரியக் குடியரசின் கியோங்சங்னம்-டோ மாகாணம், சச்சியோன் வர்த்தக...