உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்

மும்பை, நடிகர் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்க நின்றிருந்த மேடையின் மூன்று பக்கங்களிலும் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. குண்டு துளைக்காத கண்ணாடி மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த வழக்கத்தின்படி, நேற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், இந்த முறை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்…