Daily Thanthi
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்துக்கு பின்னடைவு... 2 முக்கிய வீரர்கள் விலகல்
ஆக்லாந்து, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்களான மார்க் சேப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். காயம் காரணமாக விலகல் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. இந்தத் தொடர் நவம்பர் 4-ஆம் தேதி…