Maalaimalar
அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் அரசாணையை வெளியிட்டது கொடுஞ்செயல்- சீமான்
தமிழ்நாடு அரசு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வெளியிட்ட அரசாணை, வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுஞ்செயலாக சீமான் கண்டனம் தெரிவித்தார். நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசின் நடவடிக்கை, சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கிறது என அவர் வலியுறுத்தினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20…