உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆறு மாத காலத்தில் ஆதரவை திரும்பப் பெறுவது எப்படி ஜனநாயகமாகும்? - வீரபாண்டியன்

கோவை: ஆறு மாத காலத்தில் ஆதரவை வாபஸ் பெறுவது எப்படி ஜனநாயகம் ஆகும். நாங்கள் ஆதரவு மக்களுக்கான ஜனநாயகமானது இது பற்றி முடிவு எடுப்பது கட்சி என வீரபாண்டியன் தெரிவித்தார். கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது: தவெக அரசு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். கோவை…