Indian Express Tamil
மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்தில் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேற்பார்வையாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Graduate Preferably in B.A in Social Work / Computer Science / Information Technology / Community Sociology / Social Sciences படித்திருக்க வேண்ட…