உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!

முன்னறிப்பின்றி டாஸ்மாக் கடையை திறக்காத 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் பணியாளர்கள் 960 பேருக்கு நேற்று மெமோ வழங்கிய நிலையில் 160 பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இன்றும் கடைகளை திறக்காதவர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின்படி, அவற்றை…