உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஏன்? - அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஏன்? என தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை நாடும் தொழில் நிறுவனங்கள் - தவெக அரசு தொழில்துறை முதலீடுகளை வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா? தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு…