Nakkheeran
ஐ.டி. நிறுவனங்களை மி@ட்டும் கன்னட அமைப்புகள்; எச்சரிக்கை விடுத்த முதல்வர்
கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சில கன்னட அமைப்புகள் ஐ.டி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான புகாரையடுத்து முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கன்னட அமைப்புகள் தன்னிச்சையாக ஐ.டி நிறுவனங்களுக்குள் சென்று, தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற பிரச்சினைகளைச் சட்டத்தின் அடிப்படையில், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும். கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் யாரும் சட்டத்தைக் கையில் எடுப்பதை அரசு பொறுத்துக் கொள்ளாது. யாருக்கேனும், புகார் இருந்தால் அதனை அரசிட…