Daily Thanthi
ரூ. 5 கோடி லஞ்சம் பேரம் : அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக புகார்
சென்னை, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை ஆதாரமாக கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல் தடுப்பு பிரிவில் திமுகவின் பரந்தாமன் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு…