Samayam Tamil
960க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் - போராடினால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை
டாஸ்மாக் துறையைத் தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாகவும், நவ.1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடட்பாக 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். 4,048 ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவத் திட்டம் உள்ளது. முழு விவரம் கீழே