உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துவைத்தாலும் போகாத சாக்ஸ் துர்நாற்றம்... வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளில் இப்படி ஒரு ரகசியமா?

நாள் முழுவதும் ஷூ அணிந்து வேலை செய்பவர்களுக்கு சாக்ஸில் (Socks) துர்நாற்றம் வீசுவது பொதுவான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, சில மணி நேரங்களிலேயே காலுறைகளில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசலாம். வியர்வை, ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. சில நேரங்களில் சாதாரண டிடர்ஜெண்ட் கொண்டு சாக்ஸைத் துவைத்தாலும் இந்த நாற்றம் முழுமையாக நீங்குவதில்லை. இத்தகைய சூழலில் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தி துர்நாற்றத்தைக் குறைக்கலாம். இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன, என்…