Maalaimalar
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்: ஒரே ஒரு 'Hi' மெசேஜ் போதும்.. வாட்ஸ்அப்பில் கணக்கு விவரங்கள்!
பிஎஃப் பேலன்ஸ் மற்றும் பாஸ்புக் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய சேவையை இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், இந்த புதிய சேவையில் ஆரம்பக்கட்ட தொழில்நுட்பத் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டு வருவதால் பயனர்கள் சற்றுப் பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் கணக்கு இருப்பு, பாஸ்புக் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை உடனடியாகப் பெறும் வகையில்…