Daily Thanthi
ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் போராட்டம் : பிரான்சில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு
பாரிஸ், விலைவாசி உயர்வு மற்றும் கல்வி பிரச்சினைகளை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வெடித்துள்ள போராட்டம் 20-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் மட்டும் சுமார் 3.20 லட்சம் பேர் பங்கேற்று அதிரவைத்துள்ளனர். 70,000 போலீசார் குவிப்பு தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்க பிரான்ஸ் முழுவதும் பலத்த…