உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரசு ஊழியர்கள் Traditional ஆடை அணிவது குறித்த ஆலோசனையை அரசு கைவிட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய ஆடை அணிவதை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ. ராஜ்மோகன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றும் அரசு ஊழியர்கள்…