Indian Express Tamil
மேகதாது அணை; டி.கே.சிவக்குமாரின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது; பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்
மேகதாது அணை மாண்டியா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக கட்டப்படுகிறது என்ற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தின் உள்நோக்கத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டும் என மன்னார்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டுக்கு போனா; அப்பா இல்ல உங்க லவ்வரால கூட உங்கள அசைக்க முடியாது: அவ்ளோ சேஃப் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் குறுவையை இழந்துள்ளோம். தற்போது சம்பாவையும் இழக்கக்கூடிய பேரா…