Daily Thanthi
ஷாருக்கானின் “கிங்” படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படம் ரூ. 350 கோடியில் உருவாகிவருகிறது…