உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Russia | America| ``ரஷ்யாவில் தீவிரவாத சதி’’ - புதினுக்கு அமெரிக்காவின் குலைநடுக்க எச்சரிக்கை

#putin #russiavsamerica ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அளித்த ரகசியத் தகவலையடுத்து, ரஷ்ய பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள 'சாரிட்சினோ அருங்காட்சியகம் மற்றும் பூங்கா' (Tsaritsyno) வளாகத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவிலான பயங்கரவாத…