Daily Thanthi
ஊழல் புகார்களில் மௌனம் காக்கும் தவெக அரசு... தூய சக்தியா? தீய சக்தியா? - வானதி சீனிவாசன் கேள்வி!
சென்னை, தவெக அரசு மீது அடுத்தடுத்து லஞ்சப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார் ஊழல் புகார் இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தென்காசி மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் என்பவர், திருவாரூரில் பணிபுரியும் அரசு செவிலியர் ஒருவரின் இடமாறுதலுக்காக ரூ.15…