உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி: 100-க்கும் மேற்பட்ட இலை கட்டுகள் தேக்கம்

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வாழை இலை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததாலும், போதிய விலை கிடைக்காததாலும் 100-க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த மாதத்தை விட விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். வாழை இலை வரத்து சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கானூர், கலியாந்தூர், கல்லூரணி உள்ளிட்ட கிராமங்களில் வாழை…