உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 1st ODI - இந்திய உத்தேச 11 அணி: 4, 6ஆவது இடத்தில் அதிரடி மாற்றம்: பௌலர்கள் வரிசை என்ன?

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நவம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய உத்தேச 11 அணி குறித்து தற்போது பார்க்கலாம். பௌலர்கள் வரிசை குறித்தும் பார்க்கலாம்.