Vikatan
’அம்பாசமுத்திரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியா?’ - மு.வீரபாண்டியன் சொல்வது என்ன?
கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரம் இந்தியாவில் இருப்பது போல எங்கும் இல்லை என்பதால், அரசை விமர்சிப்பவர்கள் கைது என்பது இருக்கக் கூடாது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை…