உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் பார்த்திபன்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் தான் நடிக்க இருப்பதை நடிகர் பார்த்திபன் உறுதி செய்துள்ளார் நீண்ட நாட்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித் குமார், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார். பிரேவ்ஹார்ட் பேனரின் கீழ் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கான பணிகள் இன்று (நவ.2) தொடங்க இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இந்தத்…