உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாட்ஸ் அப்பில் வந்துடுச்சு புது வசதி: இனி ஈஸியா பி.எஃப் பேலன்ஸ் பார்க்கலாம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது 74-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, சந்தாதாரர்களுக்குச் சேவை செய்யும் விதமாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இ.பி.எஃப் மத்திய அறங்காவலர் வாரியத்தின் தலைவருமான மன்சுக் மாண்டவியா இந்த சேவைகளை முறைப்படி தொடங்கி வைத்தார். அதில் முதன்மையானதாக, இ.பி.எஃப்.ஒ-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேவை மூலம் பெறக்கூடிய வசதிகள் பி.எஃப் சந்தாதாரர்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்லவேண்டிய அவசியமின்றி, தங்கள் மொபைல் மூலமாகவே பின்வரும் சேவைகளைப் பெற முடியு…