Maalaimalar
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணியில் மாற்றம்- ரவீந்திரா, சேப்மேன் விலகல்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 5 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டம் நாளை மறுநாள் ஆக்லாந்தில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ரவீந்திரா விலகல் இந்தநிலையில் ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் மார்க் சேப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர்…