உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளி பண்டிகை: கன்னியாகுமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குச் சிறப்பு விரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும். அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.20…