உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அரசு அலுவலகங்களில் மரபு உடை கட்டாயம் என்ற ஆலோசனையை கைவிட வேண்டும்” - பெ.சண்முகம்

சென்னை: அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒரு நாள் மரபு உடை அணிய வேண்டும் என்ற அறிவிப்பு தேவையற்ற விவாதங்களை எழுப்பும் என்பதால், அமைச்சரின் அந்த ஆலோசனையை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர…