Indian Express Tamil
வசூலில் வீழ்ந்தாலும் புதிய சாதனை செய்த ஜெயிலர் 2; எல்.சி.யூ படங்களை ஓரம்கட்டி கலெக்ஷனில் டாப்
எழுதியவர்: கிருதி சோனாலி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது இந்த படம், தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ப்ரான்சைஸ் திரைப்படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: நெல்சன் திலீப் குமார் இயக்கததில் கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பெரிய சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சமீபத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் திர…