Vikatan
``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு
அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இதுவரை அறிவிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டு வருவதோடு, எஞ்சிய கட்டிடப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இது ஓர் இடைக்கால பட்ஜெட் என்பது…