உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணம் - வெளியான அறிவிப்பு

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வை அடுத்து பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ள போதிலும், பெற்றோர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்கா...