IBC Tamil
ஒரே நேரத்தில் குறிவைக்கப்பட்ட ரஷ்யா - உக்ரைன்: நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் உத்தியோகபூர்வ அவசரகால மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலிகள் (Emergency & Air Raid Alert Apps) மீது ஒரே நேரத்தில் கடுமையான சைபர் தாக்குதல்கள் (Cyber-attacks) நடத்தப்பட்டுள்ளன. இச்சைபர் ஊடுருவல்கள் காரணமாக இரு நாட்டுப் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கும் போலி மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த அவசரகால எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைன் வான்படையின் தகவல்படி, உக்ரைனிய மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஏர் அலர்ட் (Air Alert) செயலி எதிரிகளால...