Maalaimalar
மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. முரசு புயல் முரசு புயல் வடக்கு ஆந்திரா பகுதியை நெருங்கி வருகிறது. இதனால் சென்னையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.4 மீட்டர் முதல் 2.1 மீட்டர் வரை உயரமாக எழும்பும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. முரசு புயல் அதிதீவிர புயலாக உருவாகி இருக்கிறது. புயல்…