உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து 14 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். புதுக்கோட்டை அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது…