Daily Thanthi
ஐஐஎஃப்ஏ விருதுகள் 2026: 12 விருதுகளை வென்ற “துரந்தர்”
2026ஆம் ஆண்டுக்கான 26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் வெற்றியாளர்களின் பட்டியலில் ‘துரந்தர்’ திரைப்படம் 12 விருதுகளை வென்றுள்ளது. ‘துரந்தர்’ பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதனை…