உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வது ஏன்?” - தினகரன் கேள்வி

சென்னை: “தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை தொழில் நிறுவனங்கள் நாடுகின்றன. தமிழகத்தில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென்கொரியாவைச்…