உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எல்லாரையும் திருப்திபடுத்த விரும்பினால் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்: ராமாயணா பாடல் விமர்சனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் தங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால் போய் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என ரகுமான் பதிலளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு…