உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் வசதி: PF சேவைகள் அனைத்தும் இனி வாட்ஸ்அப்பில்

வாட்ஸ்அப் மூலமாகவே பிஎஃப் தொடர்பான பல்வேறு வகையிலான சேவைகளைப் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி தனியார் துறை ஊழியர்கள் எங்கும் அலையத் தேவையில்லை.