உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்குமா? மாஸ் வெயிட்டிங்

ஏற்கெனவே சில மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கின்றனர்.