உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அய்யோ போச்சே: ஒரே ஒரு குட்டிக்கரணம் தான்; கால் அவுட்... மேட் இன் சீனா பஞ்சாயத்து

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சீனா, துபாய் போன்ற பல நாடுகளில் மனித வடிவிலான ரோபோக்கள் பல வேலைகளை செய்து வருகிறது. அரசாங்க துறைகளிலும் ரோபோக்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. சோப் கூட கிடைக்கல: பார்ப்பதற்கு தான் சொர்க்கம்; உள்ளே நரகம்... காதல் நகரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா? இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான 'யூனிட்ரீ ரோபோடிக்ஸ்' (Unitree Robotics) தயாரித்துள்ள ஹெச்2- எக்ஸ் 'H2-X' என்ற மனித உருவ ரோபோ மேடையில் குங்ஃபு சாகசம் செய்ய முயன்ற போது கால் உடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெஜிய…