உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெருங்களத்தூரில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள மலைப் பாம்பு

குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சுமார் 6 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மலைப்பாம்பை விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்…