Indian Express Tamil
அப்பாவுக்கு ஸ்வீட் கடை; மகனுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்: அமரிக்க நிறுவனத்தை கலக்கும் இந்தியர்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சதார் பஜார் பகுதியில் ஒரு சிறிய ஸ்வீட் கடை நடத்தி வரும் அசோக் குமார் வைஷ் என்பவரின் மகன் தேஜேஷ் வைஷ். ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவரது மகன், இன்று துபாயில் உள்ள அமெரிக்க ஏ.ஐ நிறுவனத்தில் ரூ. 2.5 கோடி ஆண்டு சம்பளத்தில் உயரிய பொறுப்பில் பணியாற்றுகிறார். இந்த நாட்டுக்கு போனா; அப்பா இல்ல உங்க லவ்வரால கூட உங்கள அசைக்க முடியாது: அவ்ளோ சேஃப் ஸ்காலர்ஷிப், ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் உழைப்பு குடும்பத்தில் யாருக்குமே தொழில்நுட்ப பின்னணி இல்லாத நிலையில், தேஜேஷ் நன்றாக படித்து ஸ்காலர்ஷிப் பெற்று ஐ.ஐ.டி கான்பூரில் கணின…